WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, October 18, 2017

அகதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்த முற்பட்டவர்கள் கைது!!

அகதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்த முற்பட்டவர்கள் கைது!!: அகதிகள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் மீது இவர்கள் தாக்குதல் நடாத்த முற்பட்ட திட்டத்தின், அனைத்துக்...

மட்டக்களப்பில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்! வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்! வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்: இவ்வாண்டின் பருவமழை ஆரம்ப காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிக குளிர் நிலவுகின்றது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய கணவன்! தற்கொலை செய்து கொண்ட இளம் மனைவி

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய கணவன்! தற்கொலை செய்து கொண்ட இளம் மனைவி: ஏறாவூரில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! முற்றுகையிடும் இராணுவத்தினர்

மீண்டும் கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! முற்றுகையிடும் இராணுவத்தினர்: கிளிநொச்சி நகரில் தற்பொழுது இராணுத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யாழ் இளைஞனின் சடலம்

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யாழ் இளைஞனின் சடலம்: பப்புவா நியூகினியாவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த புகலிடக்கோரிக்கையாளர் இராஜேந்திரன் ரஜீவின்